river bed

இவ்வுலகில் எத்தனை நதிகள் ஓடினாலும்,
நீ தான் என் நதி, நான் தான் உன் நதித் தளம்.
நீ என் மேலே ஓடினாலும், ஓடாவிட்டாலும்,
நான் உனக்காகவே நிலைத்து காத்திருப்பேன்.
ஒரு நதித் தளம் வேறொரு நதிக்குக் கீழ்
சரிந்து விழ முடியுமா, என் காதலே?

You are the river, and I am the riverbed.
Though many rivers flow in this world,
whether you choose to flow over me or not,
I will wait for you forever.
How can a riverbed move and fall beneath another river?

🩵

No comments:

surrender

One can put off the lamp but not the sun, either you have to hide or surrender.. விளக்கை அணைக்கலாம்; ஆனால் சூரியனை அல்ல. அதனால், நீ மறைந்துக...