உன் கண்களில், வார்த்தையில், ஆடையில்,
நடையில், நிழலில், முடியிலும்,
உன் மனதிலும் பார்ப்பேன்…
ஆனால் நீயே காணவில்லையென்றால்,
எங்கே போய் தேடுவது, என் கண்மணி?
To search for what my heart longs for,
I look into your eyes, your words, your attire,
your walk, your shadow, your hair,
and even the quiet corners of your heart…
But if I cannot find you,
where else can I go searching, my love?
🩵
No comments:
Post a Comment