most difficult terrain

உன் அழகை ஆராய்வது தான்
இந்த உலகிலேயே கடினமான பயணம்.
எதையும் விட்டு விட முடியாது,
எதையும் ஏற்றத் தாழ்த்திப் பார்க்க முடியாது,
ஒவ்வொன்றும் சமமாகவே அழகாக இருக்கும்.
அதனால்தான் நான் உன்னைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பேன்,
உனது ஒவ்வொரு பகுதியையும் அறிந்துவிடும் வரைக்கும்.

The most difficult terrain to explore is your beauty.
No place can be left for another,
no part can be prioritised over the rest.
Everything feels equally beautiful.
So I keep looking at you,
until I know every bit of you.

🩵

No comments:

how you created world

ஒரு பிடி மண்ணை எடுத்துப் பார்த்தேன்— என் உளங்கை அளவுதான் இருந்தது. அதே உளங்கை அளவு நெஞ்சுக்குள், நீ எப்படி ஒரு முழு உலகையே உருவாக்கினாய்? I ...