though I know the answer

இந்த உலகத்தில் கேள்வி கேட்பது தான் மிகவும் எளிது.
அதற்கு பதில் சொல்லுவது தான் மிகவும் கடினம்.
ஆனால் உன்னிடம்—
கேள்வி கேட்பதே எனக்கு மிகக் கடினமாக இருக்கிறது,
உன் பதில் நான் எதிர்பார்ப்பதுதான் என்று
உறுதியாகத் தெரிந்திருந்தாலும் கூட.

🩵🩵

No comments:

though I know the answer

இந்த உலகத்தில் கேள்வி கேட்பது தான் மிகவும் எளிது. அதற்கு பதில் சொல்லுவது தான் மிகவும் கடினம். ஆனால் உன்னிடம்— கேள்வி கேட்பதே எனக்கு மிகக் கட...