மூன்று அடி தான்

உன்னிடம் சேர மூன்று அடி தான்…
ஆனால்
மூன்று உலகங்களைச் சுற்றி வருவது
இதைவிட எளிதாகத் தோன்றுகிறது

🩵🩵

No comments:

மூன்று அடி தான்

உன்னிடம் சேர மூன்று அடி தான்… ஆனால் மூன்று உலகங்களைச் சுற்றி வருவது இதைவிட எளிதாகத் தோன்றுகிறது 🩵🩵