మంచు పొరలు

பனி அடுக்கடுக்காய் படர்வது போல,
நீ பேசும் ஒவ்வொரு முறையும்
உன் காதல் என் இதயத்தில்
ஒரு புதிய தடம் பதிக்கிறது.

பனி கரைய காலம் மாறலாம்;
இந்தக் காதல் கரைய
காலமும் இல்லை… காரணமும் இல்லை.

Just as winter lays down
layer upon layer of snow,
every time I speak to you,
another layer of your love settles upon my heart.

The only difference is,
seasons may change and melt the snow,
but there is no season,
and no reason,
that could ever erase this love.

जैसे हर सर्दी में बर्फ़ की परतें दर परत जमती जाती हैं,
वैसे ही तुमसे हर बार बात करने पर मेरे दिल पर तुम्हारे प्यार की एक और परत चढ़ जाती है।
फ़र्क़ बस इतना है,
बर्फ़ को पिघलाने के लिए मौसम बदल जाता है,
मगर इस प्यार को मिटाने वाला
न कोई मौसम है, न कोई वजह।

❤️❤️

icecream competition

பல்லே இல்லாதவன் துணிச்சலோடு
சாப்பாட்டுப் போட்டிக்குப் போனான்…
“என்ன சாப்பாடு?” என்று கேட்காமலே!
போட்டியும் தொடங்கியது…
பாத்தால் அது ஐஸ்க்ரீம் சாப்பிடும் போட்டியாம்!

A toothless man bravely
joined an eating competition…
without even asking,
“What’s on the menu?”
The competition began…
and it turned out to be
an ice cream eating competition!

❤️❤️

బంగారంగా మారలేదు

அதன் மேல் எதை வைத்தாலும் தங்கமாக மாறிவிடும்,
என் மனதை வைத்தால் மோசம் போய்விட்டேன்,
தங்கமாக ஆகவில்லை… காதலாக மாறிவிட்டதே!

Whatever you place on it turns into gold,
But when I placed my heart on it, I was fooled,
It didn’t turn into gold… it turned into love!

उस पर जो भी रखो, सोना बन जाता है,
मैंने अपना दिल रखा तो धोखा खा गया,
सोना तो नहीं बना… प्यार बन गया!

❤️❤️

మంచు పొరలు

பனி அடுக்கடுக்காய் படர்வது போல, நீ பேசும் ஒவ்வொரு முறையும் உன் காதல் என் இதயத்தில் ஒரு புதிய தடம் பதிக்கிறது. பனி கரைய காலம் மாறலாம்; இந்தக்...