finally won

எண்ணங்கள் மாறிவிட்டன,
எக்கம் மாறவில்லை;
காதல் தோல்வி அடைந்துவிட்டது,
ஆனா காலம் வென்றுவிட்டது;
யாரையோ சந்தித்தேன் —
அவளே என் மனம் திறந்தவளே, கண்மணியே.

My thoughts have changed,
but my desire hasn’t.
My love may have ended in defeat,
but time has moved on and won.
I met someone…
and she is the one who opened my heart..

🩵

No comments:

మంచు పొరలు

பனி அடுக்கடுக்காய் படர்வது போல, நீ பேசும் ஒவ்வொரு முறையும் உன் காதல் என் இதயத்தில் ஒரு புதிய தடம் பதிக்கிறது. பனி கரைய காலம் மாறலாம்; இந்தக்...