you should be there

கடவுள் சிலதைத் தேர்ந்தெடுக்க
எனக்கு வாய்ப்புக் கொடுத்தான்—

பகலா… இரவா,
வெளிச்சமா… இருட்டா,
இன்பமா… துன்பமா,
உள்ளேயா… வெளியேயா,
வேகமா… நிதானமா,
காதலா… சாதலா…

நான் கேட்டது
ஒரே ஒரு மாற்றம்தான்—

எதுவாக இருந்தாலும்,
அதிலே
நீ இருக்கணும் என்று…

🩵🩵

No comments:

dance

காற்றே சலங்கை அணிந்தாடினாலும், உன் நினைவு என் இதயத்தில் எழுப்பும் ஓசைதான், எனக்கு மிகவும் இதமாக இருக்கும். Even if the wind dances wearing a...