eyelids

ஏன் இந்தக் கேள்விக்கு பதில் இல்லை?

கண் இருக்கிறது —
ஆனால் அதை மூடும் இமைகள் என்னிடம் இல்லை.

ஒளி இருந்தும்
அது ஒரு சாபமாகவே மாறியிருக்கிறது.

கண்ணே…
என் கண்களை மூடி
உன்னைப் பார்க்க வேண்டும்.

என் இமைகளை
எனக்குத் திருப்பித் தந்து விடு —
இல்லையெனில்,
என் எதிரில்
வந்து நில்…

I have eyes —
but the eyelids that close them are not with me.

Even though there is light,
it has turned into a curse.

My dear…
I want to close my eyes
and see you.

Give my eyelids back to me —
or else,
come and stand
right in front of me…

🩵🩵

No comments:

तुम हर जगह हो

तुम हर जगह हो… मुझे तुम्हारे बारे में सोचने से रोकना है, तो पहले चारों दिशाओं को बंद करना होगा, हवाओं से कहना होगा कि वे चलना छोड़ दें, सुबह...