dew drop

ஒரு காலத்தில் நான் உன் மீது பனித்துளியாக இருந்தேன்;
இப்போது உன்னிடமிருந்து பிரிக்க முடியாத
ஒரு நிறமாக மாறிவிட்டேன்…

Once, I was a dewdrop upon you;
now, I have become a color inseparable from you.

🩵🩵

No comments:

happy new year

என் அன்பு கண்ணம்மா, உனக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். உன் துணையுடன் இந்த ஆண்டுக்குள் நுழைகிறேன் என்ற எண்ணமே இதை இன்னும் சிறப்பாக்குகிறத...