planting a stone

ஒரு விதை நட்டேன் —
அது வளரவில்லை,
விதை கெட்டுப் போகவுமில்லை.

தோண்டிப் பார்த்தேன்…
அது விதையல்ல, கல்.

இருட்டில் பார்க்காமலே
நம்பிக்கையால் நட்டேன் —
ஆனால் அது தவறாகிப் போனது.

கல்…
கல்லாகவே
இருந்துவிட்டது.

I planted a seed —
it didn’t grow,
yet it didn’t rot away.

I dug to see…
it wasn’t a seed, but a stone.

Without seeing in the dark,
I planted it with hope —
but that hope went wrong.

The stone…
remained
a stone.

🩵🩵

No comments:

तुम हर जगह हो

तुम हर जगह हो… मुझे तुम्हारे बारे में सोचने से रोकना है, तो पहले चारों दिशाओं को बंद करना होगा, हवाओं से कहना होगा कि वे चलना छोड़ दें, सुबह...