choice

நான் நினைத்தேன் —
இரவு தான் நிலாவைத் தேர்ந்தெடுக்கிறதென்று;
ஆனால் உண்மையில்,
இரவுடன் தங்கத் தேர்ந்தெடுத்தது
நிலாவே…

I thought the night had a choice to choose the moon, but it was the moon that chose to stay with the night.

🩵🩵

No comments:

तुम हर जगह हो

तुम हर जगह हो… मुझे तुम्हारे बारे में सोचने से रोकना है, तो पहले चारों दिशाओं को बंद करना होगा, हवाओं से कहना होगा कि वे चलना छोड़ दें, सुबह...