exchanging wetness

ஈரத்தை பரிமாறிக்கொண்ட
இரண்டு உதட்களின் கதையை
கேட்காதே;
அது அவ்வளவு ஆழமானது—
அங்கேயே அது நின்றுவிடவில்லை,
அதற்கும் அப்பால்
சென்று விட்டது…

Don’t ask about the story of two lips that exchanged their wetness;
it runs so deep that they didn’t stop there—
It went far beyond…

🩵🩵

No comments:

icecream competition

பல்லே இல்லாதவன் துணிச்சலோடு சாப்பாட்டுப் போட்டிக்குப் போனான்… “என்ன சாப்பாடு?” என்று கேட்காமலே! போட்டியும் தொடங்கியது… பாத்தால் அது ஐஸ்க்ரீம...