பாதுகாக்கப்படும் அரிய முத்தாக
இருப்பதற்குப் பதிலாக,
உன் ஒவ்வொரு சிரிப்பையும் மலராகக் கொண்டு
அதன் தேனையே சுவைக்கும்
குறுகிய ஆயுளுடைய தேனீயாக
இருப்பதையே நான் விரும்புகிறேன்…
நீ இல்லாத பாதுகாப்பான நிரந்தரத்தைக் காட்டிலும்,
நீ உள்ள ஒரு கண நொடிக் காதலே
எனக்கு போதும்...
🩵🩵
No comments:
Post a Comment