நானுள்ளும் உன் இதயம் வாழவேண்டும் என்று,
என்னுடைய பாதியையே உனக்குக் கொடுத்தேன்.
நீ எதுவும் செய்ய வேண்டாம் —
துடிப்பதையும் நிறுத்தி, சும்மா ஓய்வெடு.
என் மீதமுள்ள பாதியோடு,
நான் தொடர்ந்து இருக்க முடியும்.
நீ இருக்கிறாய் என்ற அந்த நம்பிக்கையே போதும்,
யுகங்கள் தாண்டி நான் வாழ்வதற்கு…
So that your heart may live within me,
I gave half of myself to yours.
You need do nothing at all— not even beat…
just rest.
With the half that remains,
I can still go on living.
The mere hope that you exist
is enough for me
to live through ages…
🩵🩵
No comments:
Post a Comment