misunderstanding

தேன் தடவி வைத்திருந்த
சுரைக்காய் என்று நினைத்து
உன் இடுப்பைத் தொட்டுவிட்டேன்—
என்னை மன்னிச்சிடு.

தொட்டுட்டேனே சரி,
ருசி பார்க்கலாம் என்று
முத்தமிட்டுவிட்டேன்.
தேன் தீந்து போகவில்லை—
அது தேன் இல்லை,
அது மடிப்பு என்று
அப்போதான் உணர்ந்தேன்.

சர்க்கரைக் கிழங்கை
கடிச்சிப் பார்க்கலாம் என்று
உன் உதடுகளை
கடிச்சுவிட்டேன்—
என்னை மன்னிச்சிடு.
இது என் தப்பு இல்லை,
உதடுகளை எனக்கு
காட்டினது உன் தப்பு.

கோபம் வருதா
காத்தாடிபோல் பறந்து போ,
ஆனா உன் பின் அழகைப் பார்த்து என் கண்
வாலுபோல் ஒட்டிக்குமே.

எதேதோ ஒளறுறேன்,
ஆனா உண்மையையே சொல்றேன்.
பைத்தியமா சுத்துறேன்,
உன் அழகுல குதிக்கப் போறேன்.
நிறுத்தாதே, தடுக்காதே—
உன் மூச்சு என் மூச்சோட
சேர்ற அந்த நொடி…
போதும்னு சொல்லாதே.

🩵🩵

No comments:

surrender

One can put off the lamp but not the sun, either you have to hide or surrender.. விளக்கை அணைக்கலாம்; ஆனால் சூரியனை அல்ல. அதனால், நீ மறைந்துக...