di

போடி… உன்னைத் திட்டணும்,
வாடி… உன்னை கெஞ்சணும்.

தாயேன்டி முத்தத்தால்
முறுக்கு சுடணும்,
பேசுடி…
உன் வார்த்தைகளில்
முழுங்கணும்.

ஒத்துக்கோடி…
இந்த இரவுக்கு
நான் என்னன்னு காட்டணும்.

இருடி…
இந்த கனவிலாவது
நான் உன்னுடன்
வாழ்ந்து காட்டணும்…

No comments:

di

போடி… உன்னைத் திட்டணும், வாடி… உன்னை கெஞ்சணும். தாயேன்டி முத்தத்தால் முறுக்கு சுடணும், பேசுடி… உன் வார்த்தைகளில் முழுங்கணும். ஒத்துக்கோடி… இ...