we are fire

உன்னிடத்து
தேன் சொரியும் மரமாய் நின்றேன்—
வேர் எனது,
மணம் உனது.

காதல்
நூலல்ல;
நரம்பு.
அறுந்தால் உயிர் சிதறும்.

சிந்தை
சாவென்று சொன்னது;
சாவே
வாழ்வென்று நான் கற்றேன்.

எரியும் நெஞ்சில்
உன் பெயர்—
வேதமாய்,
வாளாய்,
விதியாய்.

பூவல்ல நான்,
பொடியல்ல நீ—
இரண்டும் கலந்த
அக்னி.

Toward you,
I stood like a tree that drips honey—
the roots are mine,
the fragrance is yours.

Love
is not a thread;
it is a nerve.
If it is cut, life shatters.

The mind
called it death;
yet I learned
death itself is life.

In the burning heart,
your name—
as scripture,
as a sword,
as destiny.

I am not a flower,
you are not dust—
when the two unite,
fire.

🩵🩵

No comments:

तुम हर जगह हो

तुम हर जगह हो… मुझे तुम्हारे बारे में सोचने से रोकना है, तो पहले चारों दिशाओं को बंद करना होगा, हवाओं से कहना होगा कि वे चलना छोड़ दें, सुबह...