నీ గురించే

புதிதாய் வானத்தை பார்க்கிறேன், மேகங்கள் இல்லாமல்…
புதிதாய் வெண்ணிலவை கண்டேன், ரூபம் மாறாமல் இருக்கே…
ஒராயிரம் நட்சத்திரங்கள் இல்லாமல் ஒரு இரவு கண்டேன்…
ஒரு சொட்டு தண்ணி கூட இல்லாமல் பொழியும் மழையை ரசிக்கிறேன்…
அடியே…
உன்னைத்தான்,
அழகின் வெள்ளத்தை தாங்கும் உன்னைத்தான் நான் சொல்கிறேன். ❤️

I see a new sky… without any clouds…
I saw a new moon… unchanged in its form…
I witnessed a night… without a thousand stars…
I admire a rain… that pours without even a drop of water…
Oh dear…
It’s you…
You alone are the one who can hold the flood of beauty —
That is what I say. ❤️

मैं एक नया आसमान देख रहा हूँ… बिना बादलों के…
मैंने एक नई चाँदनी देखी… जो अपने रूप में बदली नहीं…
मैंने एक रात देखी… बिना हज़ारों सितारों के…
मैं उस बारिश को महसूस करता हूँ… जो बिना एक बूंद पानी के बरसती है…

ओ प्रिये…
बस तुम ही…
तुम ही वो हो जो इस खूबसूरती की बाढ़ को संभाल सकती हो
यही मैं कह रहा हूँ।

కొత్తగా ఆకాశాన్ని చూస్తున్నాను… మేఘాలు లేకుండా…
కొత్తగా చంద్రుణ్ని చూశాను… రూపం మారకుండా…
కోట్ల నక్షత్రాలు లేకుండానే ఒక రాత్రిని చూశాను…
ఒక చుక్క నీరు కూడా లేకుండా కురిసే వానను ఆస్వాదిస్తున్నాను…
ప్రియ…
నిన్నే…
అందాల ప్రవాహాన్ని మోస్తున్న నిన్నే నేను వర్ణిస్తున్నాను..

🩷🩷

No comments:

తేడా తెలియకుంటే ఓడినట్టే

సరదా మరియు మొండితనం మధ్య తేడా తెలియకపోతే, ప్రేమ అనే ఆటలో నువ్వు ఓడిపోయినట్టే… விளையாட்டுத்தனத்துக்கும் பிடிவாதத்துக்கும் உள்ள வித்தியாசத்தை ...