love of my heart

மொட்டாகி மலர்ந்து,
மறுபடியும் மொட்டாகி மீண்டும் மலர்கிறது ஒரு மலர்…
ஒவ்வொரு மலர்விலும் புதிய மணமும்,
புதிய நிறமும் பிறக்கும் அதிசயம்.
நீங்கள் எல்லோரும் அதைத் தேட நினைக்காதீர்கள்—
அது எந்தத் தோட்டத்திற்கும் சேர்ந்ததல்ல;
அது அவள்தான்…
என் இதயத்தின் கண்ணம்மாதான்..

It is a flower
that turns into a bud and blooms again…
and every time it blooms,
a new fragrance and a new color are born.

All of you, do not try to search for it—
it doesn’t belong to any garden;

it is her…
the Kannamma of my heart.

🩵

No comments:

love of my heart

மொட்டாகி மலர்ந்து, மறுபடியும் மொட்டாகி மீண்டும் மலர்கிறது ஒரு மலர்… ஒவ்வொரு மலர்விலும் புதிய மணமும், புதிய நிறமும் பிறக்கும் அதிசயம். நீங்கள...