continuation

முன் ஜன்மத்தில் ‘தொடரும்’ என்றார் கடவுள்,
ஆனால் அதன் தொடர்ச்சி நீயென்று சொல்லவில்லை…
அது நீயென்று சொன்னிருந்தால்,
பிறந்த நிமிடத்திலிருந்தே
உன்னைத் தொடர்ந்து தேடிப்போயிருப்பேன்…

In my past life, God said, “It will continue,”
but He never said that you are the continuation…
Had He told me it was you,
from the very moment I was born,
I would have been searching for you, following you, endlessly…

🩵

No comments:

continuation

முன் ஜன்மத்தில் ‘தொடரும்’ என்றார் கடவுள், ஆனால் அதன் தொடர்ச்சி நீயென்று சொல்லவில்லை… அது நீயென்று சொன்னிருந்தால், பிறந்த நிமிடத்திலிருந்தே உ...