if my thoughts out grow like hair

என் எண்ணங்களும் என் முடி போல வெளியில் வளர்ந்தால்,
உன்னை மட்டும் வைத்துக்கிட்டு
மற்ற எல்லா எண்ணங்களையும் வெட்டித் தள்ளிவிடுவேன்.

If my thoughts grew outside like my hair,
I would keep only you
and cut away every other thought.

🩵

No comments:

you are a poem

வரிகளில்லை — எழுத இயலாத ஒன்றாக அது. அழகாக ஒன்று, அன்பாக ஒன்று. பக்கங்களுக்குள் கட்டிவைக்க எந்தப் புத்தகத்துக்கும் இயலாதது. தங்கிப் போகப் பிற...