life is with you

ஒவ்வொரு நாளும் ஒரு படி போல,
வாழ்க்கை ஒரு மலை போல,
அந்த மலையின் மேல் இருக்கும் கோவிலில் என் தேவதையே,
கடைசி படி தாண்டும் போது — என் கண்களும் இதயமும் வேலை செய்யணும் என வேண்டுகிறேன்;
திரும்பி வரக்கூடிய சக்தி இருந்தால் — நான் உன்னோடே மட்டும் திரும்பிச் சேருவேன்;
திரும்பி வர முடியலையெனில் — உன்னோடவே இணைந்து விடுவேன் 

❤️

No comments:

icecream competition

பல்லே இல்லாதவன் துணிச்சலோடு சாப்பாட்டுப் போட்டிக்குப் போனான்… “என்ன சாப்பாடு?” என்று கேட்காமலே! போட்டியும் தொடங்கியது… பாத்தால் அது ஐஸ்க்ரீம...