கடல் பார்த்தேன், உன் கண்களை பார்த்தேன் மறந்துவிட்டேன், ஆகாயம் பார்த்தேன், உன் மனதை பார்த்தேன் மறந்துவிட்டேன், மலர்களை பார்த்தேன், உன் புன்னகை சிரிப்பைப் பார்த்தேன் மறந்துவிட்டேன், நேரம் பார்த்தேன், என்னைத் தொடும் உன் நிழலைப் பார்த்தேன் மறந்துவிட்டேன்.
I saw the sea, I saw your eyes and I forgot, I saw the sky, I saw your heart and I forgot, I saw the flowers, I saw your smiling laughter and I forgot, I saw time, I saw your shadow that touched me and I forgot.
సముద్రాన్ని చూశాను, నీ కనులను చూశాను మరచిపోయాను, ఆకాశాన్ని చూశాను, నీ హృదయాన్ని చూశాను మరచిపోయాను, పువ్వులను చూశాను, నీ నవ్వు చిరునవ్వును చూశాను మరచిపోయాను, సమయాన్ని చూశాను, నన్ను తాకే నీ నీడను చూశాను మరచిపోయాను.
❤️
No comments:
Post a Comment