గాజు హృదయం


கண்ணாடி இதயமாவே இருக்கட்டும்,
உடையாலேனா உனக்காகத் துடிக்கும்,
உடைஞ்சால் ஒவ்வொரு துளியிலும் உன்னைக் காட்டும்,
எது நடந்தாலும் உனக்காகவே இருக்கும்,
கரையும் வரை அது கரைந்து போகும் வரை...

Let my heart be like glass —
if it doesn’t break, it will keep beating for you.
And if it ever shatters, every fragment will reflect you.
Whatever happens, it will remain yours,
until it melts away, until it melts away...

♥️

No comments:

तुम हर जगह हो

तुम हर जगह हो… मुझे तुम्हारे बारे में सोचने से रोकना है, तो पहले चारों दिशाओं को बंद करना होगा, हवाओं से कहना होगा कि वे चलना छोड़ दें, सुबह...