your fragrance


I am also one of the tender leaves that swayed in your breeze, but I am the lucky one who caught its fragrance along with the breath, while the rest just kept swaying..

உன் தென்றலோடு ஆடிய நெகிழ்ந்த இலைகளில் நானும் ஒருத்தன் தான்…
ஆனா, அதின் மணத்தை மூச்சோடு சேர்த்து உணர்ந்த அதிர்ஷ்டசாலி நான் மட்டுமே…
மற்ற எல்லா இலைகளும் அப்படியே ஆடியபடியேதான் இருந்தன.

मैं भी उन कोमल पत्तों में से एक था जो तुम्हारी बयार के साथ झूमते थे,
पर मैं ही वह खुशनसीब था जिसने उसकी ख़ुशबू को साँसों के साथ महसूस किया…
बाकी सारे पत्ते बस यूँ ही झूमते रह गए.

❤️

life is with you

ஒவ்வொரு நாளும் ஒரு படி போல,
வாழ்க்கை ஒரு மலை போல,
அந்த மலையின் மேல் இருக்கும் கோவிலில் என் தேவதையே,
கடைசி படி தாண்டும் போது — என் கண்களும் இதயமும் வேலை செய்யணும் என வேண்டுகிறேன்;
திரும்பி வரக்கூடிய சக்தி இருந்தால் — நான் உன்னோடே மட்டும் திரும்பிச் சேருவேன்;
திரும்பி வர முடியலையெனில் — உன்னோடவே இணைந்து விடுவேன் 

❤️

falling


கடலில் விழுந்த வானம்,
உன் மனதில் விழுந்த நானும் — திரும்ப முடியாது...

The sky that fell into the sea,
and I who fell into your heart — can never return...

समुद्र में गिरे आसमान की तरह,
तेरे दिल में गिरा मैं भी — लौट नहीं सकता... 

♥️

your fragrance

I am also one of the tender leaves that swayed in your breeze, but I am the lucky one who caught its fragrance along with the br...