will you allow me

காற்றிடம் சொன்னேன், உன்னைத் தொடாதே என்று.
ஆனால் அது உன் விருப்பமெனில், நான் என்ன சொல்வேன்?
நீ காற்றை உன்னிடம் வர அனுமதித்தது போல,
நானும் காற்றாகி,
மென்மையும் அமைதியுமாய் உன்னைத் தொட்டால்,
என்னையும் ஏற்றுக் கொள்வாயா?

I told the wind not to touch you, But if you wish to do so, how can I stop you? Just as you allowed the wind to come near you, Will you accept me in the same way, If I become the wind myself and touch you with utmost comfort and love?

मैंने हवा से कहा था कि वह तुम्हें न छुए,
पर अगर तुम्हारी इच्छा है तो मैं कैसे रोकूँ?
जैसे तुमने हवा को अपने पास आने दिया,
क्या वैसे ही मुझे भी स्वीकार करोगी,
अगर मैं ख़ुद हवा बन जाऊँ
और तुम्हें बेहद सुकून और मोहब्बत से छू लूँ?

♥️


No comments:

will you allow me

காற்றிடம் சொன்னேன், உன்னைத் தொடாதே என்று. ஆனால் அது உன் விருப்பமெனில், நான் என்ன சொல்வேன்? நீ காற்றை உன்னிடம் வர அனுமதித்தது போல, நானும் காற...