சின்ன ஆசை...

வந்ததும் உன்னைத் தேடிய என் கண்கள்,
நீ குடியிருப்பது என் இதயக் கோவிலில் என மறந்துவிட்டன.
நீ ஒரு தேவதையா இருந்தாலும்,
எனக்கு தூரமா இருந்தாலும்,
ஒருநாள் என் வாசலில் நின்று,
வரவேற்க மாட்டாயா என்றொரு சின்ன ஆசை...

No comments:

most difficult terrain

உன் அழகை ஆராய்வது தான் இந்த உலகிலேயே கடினமான பயணம். எதையும் விட்டு விட முடியாது, எதையும் ஏற்றத் தாழ்த்திப் பார்க்க முடியாது, ஒவ்வொன்றும் சமம...