சின்ன ஆசை...

வந்ததும் உன்னைத் தேடிய என் கண்கள்,
நீ குடியிருப்பது என் இதயக் கோவிலில் என மறந்துவிட்டன.
நீ ஒரு தேவதையா இருந்தாலும்,
எனக்கு தூரமா இருந்தாலும்,
ஒருநாள் என் வாசலில் நின்று,
வரவேற்க மாட்டாயா என்றொரு சின்ன ஆசை...

No comments:

కరచాలనం

உன் கைப்பிடியில் எனது கை இணையும் தருணம், மெதுவாய் பனிமூட்டம் சூழ்ந்த மேகங்களில் நுழைவதுபோல் தோன்றுகிறது. நெருங்கும் ஒவ்வொரு துடி...