முடிந்தால் நிலவொளியில் உன் நிழலை அனுப்பு, அதை ஒப்புப் படைத்து உனக்கே அனுப்புவேன்.
முடிந்தால் உன் பாசத்தை அனுப்பு, ஆனா திருப்பித் தருவேன் என எதிர்பார்க்காதே. ஏன் என்றால் அதை நகலெடுக்க முடியாது, அதை மறுபடியும் யாராலும் உருவாக்க முடியாது...
If possible, send me your gaze,
I will copy it and return it to you.
If possible, send me your shadow in the moonlight,
I will replicate it and send it back to you.
If possible, send me your care,
but do not expect me to return it.
Because it cannot be copied,
nor can it ever be recreated by anyone…
♥️
No comments:
Post a Comment