உண்மையை கனவாக மாற்றிய மகிமை உன்னுடையது.
ஏனெனில், தேவதைகள் கனவில்தான் தோன்றுகிறார்களே?
அதனால்தான், உன் அண்மை உண்மையானதாயிருந்தாலும்,
அதை நான் இன்னும் கனவாகவே உணர்கிறேன்…
The honor of turning reality into a dream belongs to you. After all, isn’t it only in dreams that we see angels? That’s why, even though your presence is real, I can’t help but feel it’s still a dream…
♥️
No comments:
Post a Comment