earth itself envies you

At every step, your crimson feet shower kisses
that even the sand beneath cannot bear…
Yet my gaze embraced their weight,
blossoming like a flower in your footprints.
Beloved, when you dance,
even the earth itself envies you

ஒவ்வொரு அடியிலும் உன் சிவந்த பாதம் பொழியும் முத்தங்கள்,
மணலுக்கே தாங்க முடியாமல் சோர்ந்தது…
ஆனால் என் பார்வை அந்தச் சுமையைத் தாங்கி,
உன் காலடித் தடத்தில் மலராக விரிந்தது…
என் உயிரே, நீ நடனமாடும் பொழுது,
பூமியே கூட பொறாமை கொண்டது

♥️

No comments:

earth itself envies you

At every step, your crimson feet shower kisses that even the sand beneath cannot bear… Yet my gaze embraced their weight, blossoming like a ...