உன்னோட சேர்ந்து நடக்கணும் என்று ஆசை, ஆனா நீ ஓடும் நதி… நான் உன் கரையில் நிற்கும் செடி, உன்னால உயிர் வாழ்வதைத்தவிர, உன்னோட நடக்க முடியல, என் விதி உன் கரையில் நிலைத்திருப்பதே, உன் பாசம் என் வேர்களுக்கு ஊற்றாகும் வரை…
I long to walk by your side,
But you are a river in constant flow…
And I, a tree rooted on your shore.
Other than living by your grace,
I cannot journey with you.
My fate is to remain by your bank,
As long as your love flows into my roots…
♥️
No comments:
Post a Comment