ரோஜா ஆடை அணிந்த மல்லிகையே


ரோஜா ஆடை அணிந்த மல்லிகையே,
உன் அழகை நான் எவ்வாறு விவரிப்பேன்?
வளைந்து வரும் அருவி ஒரு பெண்மையாயினாலும்,
உன்னிடமிருந்து என் கவனத்தை கவர முடியாது.
அழகுக்கு அர்த்தம் தேவைப்பட்டால் — உன்னையே நான் பரிந்துரைக்கிறேன்.

♥️

No comments:

కరచాలనం

உன் கைப்பிடியில் எனது கை இணையும் தருணம், மெதுவாய் பனிமூட்டம் சூழ்ந்த மேகங்களில் நுழைவதுபோல் தோன்றுகிறது. நெருங்கும் ஒவ்வொரு துடி...