కొత్త హృదయం

ஓர் புதிய உள்ளம் பிறந்திருக்கிறது
அது இதயத்துக்கு வெளியே இருக்கிறது
அதற்கு அழகு கூடியிருக்கிறது
வார்த்தையும் வந்திருக்கிறது..

A new heart has been born,
It lives outside the heart.
It has grown more beautiful,
And it has found its words too..

ఒక కొత్త మనసు పుట్టింది,
అది నా హృదయానికి వెలుపల ఉంది,
అది మరింత అందంగా ఉంది,
మాట్లాడుతోంది...

❤️❤️

అందమైన కళ్ళు

அழகையும் மேலும் பிரிக்க முடியும் என்று கற்றுக்கொண்டேன்,
உன் அழகிய கண்களைப் பிரித்திருக்கும் மூக்கைப் போல...

I learnt beauty can be further divided into two,
Like the nose that divided your beautiful eyes...

मैंने जाना, हुस्न भी बाँटा जा सकता है,
जैसे तुम्हारी नाक, तुम्हारी ख़ूबसूरत आँखों के बीच...

❤️❤️

surrender

One can put off the lamp but not the sun, either you have to hide or surrender..

விளக்கை அணைக்கலாம்; ஆனால் சூரியனை அல்ல.
அதனால், நீ மறைந்துகொள்ள வேண்டும்... அல்லது சரணடைய வேண்டும்.

दीया बुझाया जा सकता है, लेकिन सूरज नहीं।
इसलिए या तो छिप जाओ... या समर्पण कर दो।

❤️❤️

to reborn again

என் வார்த்தைகள் சாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றன,
மீண்டும் பிறந்து, உன்னைப் புதிதாய் ரசிக்க.

My words are growing tired, ready to die soon,
only to be reborn and admire you anew.

❤️❤️

వాడిపోయా

ఎండ తగలక వాడిపోయేవి కొన్ని,
వెన్నెల తగలక వాడిపోయేవి ఇంకొన్ని,
రెండూ ఉన్నా సరే,
నీ స్నేహం తగలక వాడిపోయేది నేనే కదా...
నేనే కదా...

வெயில் படாமல் வாடிப்போவன சில,
வெண்ணிலவு படாமல் வாடிப்போவன இன்னும் சில,
இரண்டும் இருந்தாலும் சரி,
உன் நேசம் படாமல் வாடிப்போவது நான்தானே...
நான்தானே...

धूप न लगे तो मुरझा जाते हैं कुछ,
चाँदनी न लगे तो मुरझा जाते हैं कुछ और,
दोनों हों फिर भी,
तेरी दोस्ती न मिले तो मुरझाने वाला मैं ही हूँ ना...
मैं ही हूँ ना...

❤️❤️

మంచు పొరలు

பனி அடுக்கடுக்காய் படர்வது போல, நீ பேசும் ஒவ்வொரு முறையும் உன் காதல் என் இதயத்தில் ஒரு புதிய தடம் பதிக்கிறது. பனி கரைய காலம் மாறலாம்; இந்தக்...