beauty

உன் தோலில் ஒரு நத்தைக்கும் பிடிப்பு கிடைக்காது —
அவ்வளவு மென்மையானது உன் அழகு.
ஆனால் நான் உன்னைத் தொடும் இடமெல்லாம்
என் கைகள் அங்கேயே தங்கிவிடுகின்றன; ஏன் என்று தெரியவில்லை.
ஒருவேளை, உன் மீது தங்க அனுமதி
என்னை மட்டும் தான் கொடுத்திருக்கிறாயோ?
இவ்வளவு கருணையுடன் இருப்பதற்கு நன்றி, என் காதலே…

Even a snail can’t get a grip on your skin—
that’s how smooth your beauty is.
I don’t know why my hands get stuck wherever I touch you.
Maybe you allow only me to stay on you.
Thank you for being so generous, my love…

🩵🩵

No comments:

happy new year

என் அன்பு கண்ணம்மா, உனக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். உன் துணையுடன் இந்த ஆண்டுக்குள் நுழைகிறேன் என்ற எண்ணமே இதை இன்னும் சிறப்பாக்குகிறத...